யாழ்ப்பாணம் – குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சீவரத்தினம் சிவரூபன் (ரூபன்) – ஒரு சாதாரண இளைஞன் போல தெரிந்தாலும், இவர் நடாத்தும் காதல் நாடகம் பல பெண்களின் வாழ்க்கையையே சிதைத்திருக்கிறது என்பதுதான் சமூக ஊடகங்களில் தற்போதைய பரபரப்பான பேச்சு!
👉 திருமணம் செய்கிறேன்… வாழ்நாள் காதலிக்கிறேன்…
இவை எல்லாம் வார்த்தைகள்தான். உண்மையில், தனது தேவைகள் முடிந்தவுடன் பெண்களை வெறுக்கக்கூடிய வகையில் கழற்றி விடும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என புகாருகள் குவிகின்றன. இந்நிலையில், இப்போது இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறேன் என நெருங்கியிருப்பது மேலும் கவலைக்குரியது!
🚨 பெண்களே கவனம்!
இவனை போலக் காதல் பொய்கள் பேசும் நபர்களிடம் விழிப்புடன் இருங்கள்! ஆசை வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்!