HomeKisuKisuசொகுசு கார்" மயக்கமும்... சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

சொகுசு கார்” மயக்கமும்… சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கிலை வேலை பார்க்கிற ஒரு புள்ளி சொகுசு கார் ஒன்ற வைச்சு கணக்க பொண்களை அனுபவிச்சு திரியிறத பற்றிதான் இந்த செய்தியில பாக்க போறம்.

தியேட்டருக்குப் படம் பார்க்க வாறதுகள் முதல் பல்கலை மாணவிகள் வரை எல்லாரையும் குறி வைச்சுத் தான் இவரோட “வலை” விரிக்கப்படுதாம்.

படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்து பல்கலைக்கழகத்தில படிக்கிற மாணவிகள் சிலரும் இந்தச் சொகுசு கார் ஆசையிலை விழுந்து, தங்களோட கண்ணியத்தையே இவர்கிட்டே பறி கொடுத்திட்டாங்களாம்.

இது மட்டும் இல்லை… பலாலி வீதியிலை இருக்கிற  பிரபல தனியார் வைத்தியசாலையிலை வேலை பார்க்கிற தாதிகள் (Nurses) சிலரும் இவரோட “இச்சைக்கு” பலியாகி, இப்ப கழட்டி விடப்பட்ட நிலையிலை இருக்கிறாங்களாம்.

அந்தப் பகட்டான சொகுசு காரைக் காட்டி, யுவதிகளைத் தன் பக்கம் இழுக்கிறாராம். பிறகு அவங்களோட ஆசைகளைத் தீர்த்துட்டு, “யூஸ் பண்ணிட்டுத் தூக்கிப் போடுற மாதிரி” கழட்டி விடுறது தான் இவரோட ஸ்டைலாம்.

இந்த விசயத்திலை அந்தப் பொடியனை மாத்திரம் குத்தம் சொல்லேலாது கண்டியளோ… எங்கடை பிள்ளையள் வசதியைக் கண்டவுடனேயே மயங்கி, தங்கள மறந்து உடம்பு முழுக்க அனுபவிக்க குடுத்திட்டு, இப்ப ஏமாந்திட்டம் எண்டு ஒப்பாரி வைக்கிறாங்கள். தானாப்போய் வலையிலை விழுகிறவங்களுக்கு நாங்கள் என்னதான் செய்யேலும்?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments