காரைநகர் பிரதேச சபை செயலாளர் — கடந்த சில மாதங்களாகவே பலர் புகழ்ந்து பேசிய ஒரு நிர்வாக அதிகாரி… ஆனால் இப்போது அவர் மீது லஞ்சம், சட்டவிரோத உதவிகள் என பரபரப்பான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன!
வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி உத்தரவு அடிப்படையில், அவர் மீது உடனடி இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.
👉 அதுவும் கோவில் தொடர்பான விவகாரங்களில் – சட்ட விரோத செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக, லஞ்சம் பெற்றதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
🚨 “நிர்வாகத்தில் ஈடுபடும் அதிகாரிகளே இப்படியான செயலில் ஈடுபட்டால் மக்களும், மதத்துறையும் எங்கே போவது?” என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.