தகட்டு இலக்கம் – 88118, காவாலி அமலதாஸ். இவன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரா? இல்லை வட்டுக்கோட்டை பகுதிக்கே பயத்தை விதைக்கும் காவாலியா?
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இந்த பொலிஸ் அதிகாரி, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமில்லாமல் சென்ற இளைஞனிடம் ரூ.2000 இலஞ்சம் பெற்றதாக பரவிய புகார் தற்போது சமூக ஊடகங்களில் குண்டாக வெடித்துள்ளது!
👉 “பாட்டு வைக்கணுமா? காசு தா!”
வீடுகளில் பாட்டு பொக்ஸ் போடனும்னா கூட, இவனுக்கு லஞ்சம் கொடுக்கனுமாம். சிறிய விபரீதங்களுக்கு கூட காசு கேட்டுப் பிடிக்கிறாராம்.
பொலிஸ் OIC இடம் இவனின் செயற்பாடுகளை சொல்லுவேன் என்று கூறிய ஒரு பெண்ணிடம், “நீயும்… பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் போய் படு” என சொல்லும் அளவுக்கு இவன் சொல்லி இருக்கிறான்.
ஒரு விசாரணைக்காக பெண் வீட்டுக்குச் சென்று சில்மிஷம் செய்ய முயன்ற இவனை, அந்த வீட்டில் இருந்த ஆண் ஒருவர் நேரில் தாக்கியதாகவும் மக்கள் கூறுகின்றனர்!
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கூட தெரியாமல், இவன் தான் தனி மன்னனாக ஆட்சி செய்து வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“இவன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!”
என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் –
🛑 திலக் தனபால (வட மாகாண S/DIG)
🛑 காலிங்க ஜயசிங்க (யாழ் மாவட்ட DIG)
🛑 ஜயமஹா (அத்தியட்சகர்)
🛑 கொஸ்தா (வட்டுக்கோட்டை பொறுப்பதிகாரி)
… ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!