தாய் மற்றும் சகோதரி மீது கொடூரத் தாக்குதல், தமிழரசுக்கட்சி உறுப்பினர் முல்லை சீலன் கைது (பிடியாணை வழக்கு)
நண்பர் முல்லைச்சீலன் 08.03.2025 மாலை நேரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது அம்மாவையும், அக்காவையும் அவர் தாக்கியதுதான் காரணமென்று தெரியவருகிறது.
தோட்டத்திலிருந்து பச்சை மிளகாயைப் பிடுங்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சீலன் தனது தாயாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அதனைத் தடுக்க வந்த அவரது அக்காவையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பெற்ற தாயைப் பச்சை மிளகாய்க்காகத் தாக்கிய பெருமகனார்தான் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் முல்லைச் சீலன் என்ற பெயரில் திரியும் கறுவல் சீலனாவார்.
முல்லை என்ற பதத்திற்குள்ள பெருமையை இந்தச் சீலம்பாய்ச் சீலனுக்குத் தெரியவில்லை போல உள்ளது.
நட்புகளால் கறுவல் சீலன் என்று அழைக்கப்படும் பெயரே அவருக்கு நன்றாக உள்ளது
எது எவ்வாறாயினும் பெற்ற தாயை அடித்த ஒருவன் எவ்வாறு தேர்தலில் மக்களின் முன்னிலையில் தோற்ற முடியும்?
பிரதேச சபையில் போய் அம்மாவை அடித்தவன் எப்படிப் பிரதேச சபையில் உறுப்பினர் பதவியை வகிக்க முடியும்?