பாஸ்போர்ட் பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றும் ஊடகவியலாளர் நவரட்ண சதீஸ் (ஈசா), ஒரு பாஸ்போர்ட் க்கு நபர்களிடம் தலா 40000 ரூபாய் வாங்கியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது
கிளிநொச்சி, யாழ்ப்பாணம உள்ளிட்ட பகுதிகளில் இவர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, பாஸ்போர் கிடைக்காமையால் பணத்தை திருப்பி கேட்டால் போன் நம்பரை புளக் செய்து விடுகிறாராம்
வட்கிலுள்ள மக்களை எத்தனை பேர் எத்தனை தொழில் சொல்லி ஏமாற்றுகிறார்கள்


