கல்லூரியின் விளையாட்டுத்துறை பூச்சியம்.
ஒழுங்கான திட்டமிடலின்றி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்வாண்டுக்குரிய விளையாட்டுப் போட்டி பிற்போடப்பட்டுள்ளது
கேட்டால் அனைத்துக்கும் காரணம் கூறுவார். கல்லூரியின் வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியை பாடசாலையின் விளையாட்டுத்துறை சந்தித்து வருகிறது.
3000 பிள்ளைகளைக் கொண்டதேசிய பாடசாலையில் தேசியமட்டம், மாகாணமட்டம், போட்டிகளில் இடம்கிடைக்காமல் போய்விடுகிறது.
இதற்குகாரணம் லோகேஸ் அக்காமாதிரி A/C அறையில் ‘ரை’ கட்டிக்கொண்டு இருப்பதே களத்துக்குச் செல்லதில்லை.
பிள்ளைகளை விளையாட்டுப்பயிற்சிக்கு இடமளிப்பதில்லை. அதில எவ்வித அக்கறையும் இல்லை.
அண்மையில் போட்டி ஒன்றுக்கு அழைத்துச்செல்ல பள்ளிக்குடத்தில் காசில்லை எனவும் விளையாட்டுகளுக்கு பிள்ளைகளை தேர்ந்தெடுக்குமாபோது வசதியான குடும்பப் பிள்ளைகளை தெரிவு செய்யுமாறு ஆசிரியர்களை கடிந்து பேசியுள்ளார். குறித்த ஆசிரியர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ஆசிரியர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுக்கொடுப்பனவுகள் பிள்ளைகளுக்குரியசெலவினங்கள் என எந்த கொடுப்பனவுகளும் வழங்காமல் வழங்கியது போன்று கள்ளக்கணக்கை காட்டி கொள்ளை அடிக்கிறான்
இவரின் கொடுமைகள் விளையாட்டுதுறையை சீரழிப்பதாகவும் இவருடன் வேலை செய்து out புட் காண்பிக்கமுடியாது என உடற்கல்வி ஆசிரியரும் பளையமாணவருமாகிய திறமைமிகு விளையாட்டுவீரருமான சுபாஷ் ஆசிரியர் தனக்குதொழிலே வேண்டாம் என வேறொரு மாகாணத்துக்கு சென்றுவிட்டார்.
பாடசாலையின் SDC கணணக்கில் இலட்சக்கணக்கில் காசு மீதி இருப்பதாக ஆசிரியர்களுக்கு பொருளாளர் கூறியுள்ளார்.
கல்வி மட்டுமன்றி விளையாட்டுத்துறையும் லொகேசால் பரநாசமாகியுள்ளது.
காசு, காசு, காசு, மாலை, மாலை, FB, என தன்னை விளம்பரப்படுத்த வேண்டியதுதான்.
விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கு இளைக்கப்படும் அநீதியே இந்தநிலைக்குக்காரரணம்.
அமிர்தலிங்கம் sir, பத்மநாதன்sir, மரியநாகம் sir, உலகநாதன்sir ஆகியோர் அதிபர்களாக இருந்தகாலத்தில் பாடசாலை வளையாட்டுத்துறையில் தேசிய பதக்கங்களை பெற்றது..
இன்றையநிலை என்ன?
FBல் படம்போட்டதுதான் மிகுதி. மக்களை ஏமாற்ற கல்லூரித்தாயின் கௌரவம் என்ற வார்த்தையை பயன்படுத்தி தானே கல்லூரியை சிதைக்கின்றான் திருட்டு அதிபர். ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்களை…

