20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் யாழில் உயிரிழப்பு

Date:

20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த நடராஜா அன்னலட்சுமி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு கடந்த 07ஆம் திகதி சென்று இருந்த வேளை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்த பின்னர் , கடந்த 16ஆம் திகதி தனது சொந்த ஊரான ஊர்காவற்துறைக்கு சென்ற பின்னரும் காய்ச்சல் மாறாததால் , மீண்டும் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கடந்த 26ஆம் திகதி மாற்றப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முகநூலில் தேசியம் பேசும் ‘முகமூடி’ சாமி: பிரான்ஸ் மோசடி மன்னன் சுகிர் முல்லையின் பகீர் பின்னணி!

பேஸ்புக், ரிக்ரொக்கை திறந்தாலே போதும்... கையை ஆட்டி, ஆக்ரோஷமாகப் பேசி, தன்னை...

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மகளின் “காதல்” மயக்கம்… விரிவுரையாளரான தாயின் உயிரைப் பறித்த விபரீதம்!

மகளின் காதலனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்...

சொகுசு கார்” மயக்கமும்… சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கிலை வேலை பார்க்கிற ஒரு புள்ளி சொகுசு கார்...

டக்ளஸ் தலைமையில் பேரெழுச்சி கொண்டது பெண்கள் படையணி

ஒரு காலத்திலை EPDP முகாம் எண்டால் சும்மாவா? யாழ்ப்பாணமே அங்கைதான் நிக்கும்....