வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோவில்குஞ்சுக்குளம் பாடசாலையில் கற்பிக்கிறார்,,,, சமையலுக்கு தேங்காய் கொண்டு செல்லாததால் 2 மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட இவர் 8:30க்கு பின்னர்தான் பாடசாலைக்கே வருவாராம்,,
இவர் மீது பல முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன,,,,
அதிபர், வலய பணிப்பாளரின் தயவுடன் கிராம மாணவர்கள் மீது காதில் ரத்தம் வர கிள்ளுதல், மாட்டுக்கு அடிப்பது போல அடித்தல் என்று ஈடுபடுகிறார்…..