நீதி தேவதை இற்றைக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே சட்டப் படிப்பை முடித்து ஒரு மூத்த வழக்கறிஞர் ஒருவரின் கீழ் பயிற்சி எடுத்து வந்தது. இச்சமயத்திலேயே மன்னாரில் மருத்துவ தவறினால் உயிரிழந்த ஒரு தாயின் வழக்கு ஒன்றிலே ஒட்டுமொத்த சமூகமும் மருத்துவதவறுக்கு எதிராக போராடிகொண்டிருந்த போது தனக்கான ஒரு அங்கீகாரத்திட்க்கு சந்தர்ப்பம் பார்திருந்த இந்த தேவதை இதனை பயன்படுத்த அக்குடும்பத்தை அணுகியது. அதுவரை நீதிதேவதை நீதியின் பின்னால் தான் சென்றிருந்தது.
அச்சமயத்தில் சாவகச்சேரியில் பல ஏராளமான புனைகதைகளை புனைந்து மக்களை குழப்பி குழப்பம் விளைவித்த வில்லுவிற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்திருந்தது.
தனது குட்டு வெளிப்படப்போகுது என்று பயந்திருந்த வில்லு அந்த மன்னார் பிரச்சினையின் பக்கமாக முழு கவனத்தையும் திருப்பியது. தானே ஏக முகவர் என்று விம்பத்தை ஏற்படுத்த முனைந்தது.
அப்போது தனக்கு போட்டியாக யாரும் இந்த வழக்கில் பிரபல்யம் ஆகாதவாறு பார்த்து கொண்டார் இந்தவில்லு. இதற்காக இறந்த அந்த பெண்ணின் முழுகுடும்பத்தையுமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
அப்பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மூலமே நீதி தேவதையின் தொலை பேசி இலக்கத்தை பெற்று தனது வலையை பின்னத் தொடங்கினார். நீதி தேவதையின் மூத்த வழக்கறிஞறும் வில்லு மன்னார் வைத்தியாசலையில் அத்து மீறி நுழைந்த வழக்கில் ஆயராகிய வழக்கறிஞர்களில் ஒருவராவார்.
எனவே தனக்கு எதிரான வழக்கிலும் தான் பிரபல்யம் தேட முனைந்த வழக்கிலும் நீதி தேவதையின் மூத்த வழக்கறிஞர் இருந்ததால் நீதிதேவதையை அவ்மூத்த வழக்கறிஞரிடம் இருந்து தனியாக்க திட்டம் தீட்டினார் வில்லு. இதற்காக நீதி தேவதையிடம் இவர் மூளைச்சலவை செய்ய தொடங்கினார்.
அதாவது எவ்வளவு நாள் தான் பயிற்சி வழக்கறிஞர் ஆக ஒருவரின் கீழ் இருக்கப்போக்கிறீர்களோ தெரியாது முன்னேறும் வழியை பாருங்கோ என்று ஆசை வார்த்தைகள் பேசி அவரை அந்த மூத்த வழக்கறிஞரிடம் இருந்து பிரித்து தனியான அலுவலகம் ஒன்றை திறக்க செய்கின்றார். இதன் பின்னர் அவ் மன்னார் வழக்குகள் பற்றிய கதைகளை குறைக்கின்றார்.
பின்னர் தங்கையை போற்றி எழுதுவது போலும் அவருக்காக பிரச்சாரம் செய்வது போலவும் பாசாங்கு செய்தவாறு நீதிதேவதையை பற்றி மற்றவர்கள் பிழையாக கதைக்குமாறும் எண்ணுமாறும் மாயவலையை பின்னினார். இனி நீதி தேவதை நினைத்தால் கூட வெளியேற முடியாதவாறு சதிவலை பின்னியுள்ளார். சுயேட்சை குழுவில் மூன்றாம் இல்லக்கத்தை குறியீடாகவும்கொடுத்து உள்ளார்.
உலகமே எதிர்த்த போது கூட உனக்காக நிக்கிறேன் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தவே அவர் இவ்வாறு செய்கின்றார். கடைசியில் தனது இரண்டாவது திருமணத்திற்கான காரணமாக கூறுவது போலயே இதனையும் முடிப்பார். அதாவது மற்றவர்கள் வீணாக கட்டுக்கதை பரப்பியதாலேயே இந்த முடிவை எடுத்தோம் எண்டு கூறி முடித்துவைப்பார்.
திருக்குறள் :
“முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.”
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.