யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரும் வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட தம்பி பத்மநிகேதன் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.