Monday, December 8, 2025
HomeSri Lankaசாளினியுடன் உடலுறவு கொண்டவன் இவன்தான்

சாளினியுடன் உடலுறவு கொண்டவன் இவன்தான்

கிளிநொச்சி மாயவனூர் சாளினி என்ற பெண்ணுடன் காதல் செய்வதாக ஏமாற்றி அவளது அந்தரங்க படங்களை இணையத்தில் கசியவிட்ட சுகந்தன் இவன்தான்,

இவனுடைய படு மோசமான செயலால் அந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. அந்தப்பெண் எங்களிடம் சொன்ன விடயம் இவன் இப்பிடி செய்ததால் இனி யார் அண்ண என்னை திருமணம் செய்வார்கள் என்று.

இதில் மிக வேதனையான விடயம் அவளை இவன் உண்மையாகக் காதலிப்பதாகவும் கரம் பிடிப்பதாகவும் கூறியே அப்படியான ஆ*பாசப்படங்களை தனியே கூட்டிச்சென்று எடுத்துள்ளான்

இவனை 4 மாதங்களாக பொலிஸ் தேடி வருகின்றது, தற்போது தலைமறைவாக உள்ளான், உங்கள் இடங்களில் இவனைக் கண்டால் பொலிசுக்கோ எமக்கோ அறிவிக்கவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments