Monday, December 8, 2025
HomeSri Lankaமல்லாவி சஜீவன் கொலை

மல்லாவி சஜீவன் கொலை

மல்லாவி சஜீவன் கொலை செய்யப்பட்டு பணம் திருடப்பட்டு 7 மாதங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கப்பெறாமையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது

காலம் – 14.03.2025, வெள்ளிக்கிழமை
இடம் – மல்லாவி பேருந்து நிலையம்
நேரம்-8.30 AM

இந்த கொலையில் திலீப் என்ற நபர் சம்பந்தப்பட்டுள்ளாராம், இதுபற்றி நாமும் ஆராய உள்ளோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments