Tuesday, December 9, 2025
HomeSri Lankaஇவர்தான் மரியசீலன்

இவர்தான் மரியசீலன்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபனின் கொள்கைகளை பரப்பும் செயலராக இருந்தவர்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பல இளம் பெண்களை வைத்து வியாபாரம் செய்த ஒரு நபராவார், இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆசிகுளம் என்ற கிராமத்து பெண் ஒருவருக்கு திலீபனின் அலுவலகத்தில் வேலை பெற்று தருவதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்று சில கிழமைகளில் வவுனியாவில் உள்ள Sri Hotel & Restaurent இல் குறித்த இளம் பெண்ணைக் கொண்டு சென்று தகாத உறவுக்கு ஈடுபடுத்தி உள்ளார்,

அத்துடன் குறித்த அலுவலகத்தில் எவ்வித வேலைகளும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதுடன் குறித்த பெண்ணை பிரபல மன்னார் நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வியாபாரி ஒருவருடன் உறவு கொண்டால் இவ்வளவு பணம் என்று வியாபாரம் பேசி உள்ளார், குறித்த பெண் மறுத்ததும் அவரை பல வழிகளில் தொந்தரவு செய்த சீலன் ஒரு கட்டத்தில் குறித்த பெண்ணின் வீடியோக்களை தான் வைத்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளார்,,

இதனால் தற்கொலைக்கு முயன்ற பெண் வவுனியா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டார்,

இதையடுத்து திலீபன் மூலம் சமரசம் செய்து குறித்த விடயத்தில் இருந்து தப்பி வந்த மரியசீலன் பெண்களை வைத்து தொழில் செய்யும் வேலையை ஆரம்பித்து இன்று வரையும் தொடர்ந்து வருகிறார்,,,பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணி செய்கிறார்,,

இவரது தொழில் பற்றி பலர் அறிவார்கள் என்றாலும் இவ்விடயத்தை நாம் இன்று ஞாபகம் ஊட்டுகிறோம்

முன்னாள் வவுனியா மாவட்டச் செயலர் ஒருவருக்கு இவர் இளம் பெண் ஒருவரை சப்ளை செய்தமை அக்காலத்தில் பணி செய்த கணக்காளர் ஒருவர் அறிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் உள்ள பெண்ணைக் கொண்டே பல இடங்களில் காணி வியாபாரம், விப*சாரம் என்பவற்றை சீலன் மேற்கொண்டிருந்தார்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments