வடக்கு பிரதம செயலர் இளங்கோவனின் உறவினர் ஜோர்ஜ் பிரதீபன் ஆசிரியர் அவர்கள் 13 ஆண்டுகள் கடந்தும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பிக்கிறார்.
யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கமுடியாத அச்சத்தில் உள்ளார்.
கேட்டால் தான் பிரதம செயலர் உறவினர் என்று அதிகாரத்தை காட்டி பிரதீபன் மிரட்டுவதாக தகவல் வந்துள்ளது


