யாழ் தேர்தல் மாவட்டத்தில் 396 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் ஆறு ஆசனங்கள் தான் கிடைக்கப்போகிறது. இவ்வாறு ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த 396 பேரும் தேர்தலுக்கு பின்பும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். இவ்வாறு தான் கடந்த காலங்களிலும் தேர்தலுக்கு பின்பு காணாமல் போய்யிடுவார்கள். மக்களை ஏமாற்றாமல் செயற்பட வேண்டும் என்றார்.