வலது பக்கம் இரத்தம் தோய்ந்த மாணவர்கள் இடதுபக்கம் அதிபரின் புகைப்படத்திருவிழா வவுனியாவின் கல்லூரியை சீரழிக்கும் அதிபர் லோகேஸ்வரன்.
வவுனியா தமிழ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வங்கள் திறனாய்வு நிகழ்வு நேற்று இடம் பெற்றது
குறித்த விளையாட்டு போட்டி அதிபரினால் சரியாக திட்டமிட்டு முன் திட்டமிடலுடன் மேற்கொள்ளப்படவில்லை அதிபர் தொடர்ந்து whatsapp செயலியின் மூலம் விளையாட்டு போட்டியில் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்கள் கூறிய அறிவுறுத்தல் வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை கோலம் பூண்டு கதிரையிலிருந்து பின்வாங்கி களத்திற்கு வராமல் வேறு ஊன்றியது போலவே கதிரையிலே அமர்ந்து கொண்டார் பாடசாலை என்றால் ஓர் கடையென அதிபர் கருதுகிறார்
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையில் பெரிய மோதல் ஒன்று ஆரம்பமானது மோதலின் விளைவாக பிள்ளைகள் இரத்தம் தோய்ந்த வடிவில் இருந்தனர் ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டார் இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதனை கவனித்தும் கவனிக்காதவனாக இருந்த அதிபர் லோகேஸ் போட்டோ எடுக்கும் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்
ஐயோ Sir அடிபடுகிறார்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசிரியர்கள் ஓடிப்போய் லோகேஷிடம் தெரிவித்துள்ளனர் அதற்கு லோகேஷ் அடிபட்டு சாகட்டும் அதுக்குள்ள போன எங்களுக்கு பிரச்சனை என்று கூறியுள்ளார்
அடி பாட்டு தீயாகப் பிரவி a9 வீதி தற்குழி வீதி, சிந்தாமணி பிள்ளையார் கோயில் வீதி என்பவன் எல்லாம் கல்லுகள் தடிகள், கெல்மெற் என்பவற்றால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்
பிரதான வீதியில் சீருடை உடன் பல மாணவர்கள் ‘பியர்’ ரின் உடன் நிறை மது போதையில் காணப்பட்டனர்
இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க அதிபர் லோகேஷ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை பதிலாக புகைப்படம் எடுக்கும் திருவிழாவில் தன்னை இணைத்துக் கொண்டே இருந்தார்
பாடசாலையின் விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகளை தொகுப்பாக்கம் செய்வதற்கு பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கோ உப அதிபர்களுக்கு பிரதி அதிபர்களுக்கு லோகேஸ் வழங்கவில்லை.
ஓய்வு பெற்ற உப அதிபர் மற்றும் இடமாற்றம் பெற்று சென்ற நவா sir அழைக்கப்பட்டு விளையாட்டினை நடத்துவதற்குரிய ஒலிவாங்கிகள் கையடிக்கப்பட்டிருந்தன
இது ஆசிரியர்கள் மத்தியிலும் உப அதிபர்கள் மத்தியிலும் பெரிய கவலை ஏற்படுத்தியதாக அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
இன்னொரு புறத்தில் மாணவரும் மாணவிகளும் ‘அப்படி போடு போடு,, ` என்ற பாடலை போட்டு களியாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
இவற்று ஒழுங்குபடுத்த அதிபர் பந்தலில் இருந்து இறங்கவில்லை whatsapp செயலியில் தகவல்களை போட்டு வண்ணமே இருந்தார் பிரதம விருந்தினர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் தான் whatsapp செயலி மூலம் பாடசாலை நடத்துவது எனவும் புழுகினார்.
ஆசிரியர்களும் ஆசிரியர்களும் மிகவும் சிரமத்தின் மத்தியில் பிள்ளைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்
பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் விரூந்தினராகளுடன் சேர்க்கப்படாமல் தனி கொட்டகை ஒன்றில் தனிமையாக அமர்த்தப்பட்டு இருந்தமை வருத்தமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்
விளையாட்டு போட்டி மிகவும் ஆடம்பரமாகவும் பெற்றோர்களின் நிதியில் தாம்பிகமாகவும் நடத்தப்பட்டாலும் ஏ ஒன்பது வீதி தழுவிய பாரிய மோதல் பாடசாலையின் மாதிலால் ஏறித் தாவி வெளி நபர்கள் மைதானத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியமை போன்ற விடயங்கள் தொடர்பாக லோகேஷ் முன் திட்டம் எதையும் தயாரிக்காமல் கண்மூடி கொண்டு விளையாட்டு போட்டியை நடத்தியுள்ளார்
கூடுதல் காயங்களுக்கு உள்ளான ஒரு மாணவன் பெற்றோரின் உதவியுடன் வவுனியாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார் ஆசிரியர் ஒருவர் மோதலின் போது உதைந்து வீழ்த்தப்பட்டுள்ளார் குறித்த ஆசிரியர் சூழ்நிலையை சுவீகரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு லோகேஸ்வரவே இல்லை சம்பவத்தை பார்த்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். A9 வீதியில் நடைபெற்ற மோதலுக்குள் சில பெற்றோர் மாட்டி தவித்துள்ளனர் வீதியில் நடைபெற்ற பிணக்கை தீர்க்க சென்ற சில பெற்றோர் தாக்கப்பட்டு இருந்தனர்
இதன் மூலம் அதிபர் லோகேஷ் இந்தச் சமூகத்திற்கு என்ன சேவை செய்கின்றார் விளையாட்டு போட்டியின் மொத்த செலவினத்தில் எவ்வளவு ரூபா லோகேஷின் பொக்கட்டுக்குள் என்பது கணக்கரையில் வெளிவரும்போது தெரிய வரும்.
சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்வதில் லோகேஷுக்குதி அலாதி பிரியம்.
இவர் போன்ற அதிபர்கள் இவ்வாறான பாடசாலைகளில் இருப்பது சமூகத்தை எவ்வாறு அழிவிற்கு இட்டு செல்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
திருட்டுப் போலி விவசாயிகளின் உண்மை முகங்களை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்