இந்த விடயம் மிகவும் பாரதூரமானது.!
வடக்கின் இயற்கை வளங்களை போலீசாரும், கனியவள மேம்பாட்டு பணியகமும் கள்ள மரம்,மணல் கடத்துவோறும் இணைந்து போலியான அனுமதி பத்திரங்களை அரச இலச்சனைகள், முத்திரைகளுடன் போலியாக நிஷா ஆர்ட்ஸ், போன்ற கள்ள காசு அடித்து பிடிபட்ட கணனி வடிவமைப்பாளர்களின் உதவியுடன் அச்சடித்து தமது இஷ்டம் போல வளங்களை ஏற்றி விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

இதில் தருமபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC சதுரங்க, மற்றும் PC ரமேஷ் கிளிநொச்சி விசேட குற்ற பிரிவு டிவிஷன் போலீஸ் அதிகாரி மெண்டீஸ், மற்றும் ASP கண்டாவளை,, மற்றும் மணல் யாட் நாடத்தும் இயக்க புதையல் காசு எடுத்து வாழும் தொழில் அதிபர் பெருமாள் கபில்ராஜ் [ கள்ள மணல் கபில் ] தர்மபுரம்,அவரின் மைத்துனர் புஸ்பராசா [பச்சை தண்ணி செல்வம் ] மற்றும் மணல் கொள்ளையர்களான பொக்கான் நகுலன் உழவனூர் , வயல் காணிகளில் மணல் தோண்டும் கேதீஷ் {முன்னாள் கசிப்பு யாவாரி }தர்மபுரம், மற்றும் கிளிநொச்சி மாவட்ட பெரும் கள்ளன் ஜெனா திருவையாறு [பிரவீனா நகை மாளிகை உரிமையாளர் ] ஆகியோர் பிரதான கள்ளமணலை அனுமதி மணலாக மாற்றி விளையாடுகின்றனர்.
பாரிய அரச நிதி, மற்றும் மோசடி இதுவாகும். இந்த பேர்மிட்களை விநியோகம்செய்யப்படும் இடம் கரைச்சி வடக்கு சங்கத்தின் பரந்தன் சந்தி பெட்ரோல் செட் ஆகும்.
இங்கு பரந்தன் MPCS பெற்றோல் செட் மனேஜர், மற்றும் பம்ப் போய்ஸ்,ஆகியோர் சிறு தொகை கமிஷன் இட்காக இந்த வேலையை அவர்களின் செட் வளாகத்தில் செய்ய அனுமதிக்கின்றனர்.
இந்த மோசடியினை தமது காலடி அதாவது தர்மபுரம்போலீஸ் நிலைய வாசலால் [முல்லை -பரந்தன் A35 ]வீதியில் போக அனுமதித்த தர்மபுரம் போலீசை விட தமது கடைமையை கடவுள் போல் மதித்து இந்த மோசடியை பிடித்த சாவகச்சேரி போலீசாருக்கு வாழ்த்துக்கள்.

