தன்னைப்பற்றி இனியும் பதிவிட வேண்டாம் என்றும், பதிவிட்டவற்றை அழிக்குமாறும், கிளிநொச்சியில் மக்கள் தன்னை மதிக்கிறார்கள் இல்லை எனவும் வேழமாலிகிதன் எம்மிடம் அழைத்துப் புலம்புகிறார்
தன்னை எமது அண்ணனாக நினைத்து மன்னிக்குமாறும் வேண்டி நிற்கிறார்…
இனி தான் பெண்கள் விடயத்தில் கண்ணியம் காப்பதாகவும் கூறுகிறார்
ஆனால் இவர் திருந்த மாட்டார் என்றே பலர் கூறுகின்றனர்,
ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு சரி இவரைப்பற்றி போட்டால் அதனைப்பார்த்து இவரது துணைவி இவருக்கு தினமும் திருவிழா அபிசேகம் மேற்கொள்வதால் திருந்துவார் என்றும் இன்னும் ஒரு நண்பர் கூறினார்.
மக்கள் என்ன கூறுகிறீர்கள்???

