போலிஸ் உத்தியோகத்தர் குணறோயன் அவர்களை பணிசெய்ய விடாமல் தடுக்கும் முக்கிய அதிகாரிகள் விபரம் திரட்டுகிறோம்
பல வெளிநாட்டில் வசிப்பவர்கள் உயரதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பல காணி பிணக்குகளை குறித்த உத்தியோகத்தர் மேலதிக விசாரணை நடாத்தவிடாது தடுத்துள்ளார்கள்
பல கள்ள காணி பிரச்சனைகளை விசாரித்தமைக்காக போலிஸ் உயர் அதிகாரிகள், SLAS அதிகாரிகள் மட்டத்தில் இவருக்கு அழுத்தம் வந்துள்ளது,,,
இவர்மீது வேறுசில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வந்தன ஆயினும், இவர் சமூகத்துக்கு அவசியமானவர் ,
இவரது இடமாற்றம் முறையற்ற ஒன்று, ஊழலுக்கு துணை போகிறவர்கள் செய்த அட்டகாசம்.

