சமூகவலைத்தள வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
மனைவியை கொலைசெய்த கோப்பாய் பத்தமேனி GS இவர்தான்,,, இவரது பெயர் அசோகதாசன் சதீஸ், இவரது தொலைபேசி இலக்கம் 0777911121 ஆகும்… இவர் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றுகிறார்,, வாதரவத்தைக்கு பதில் GS ஆகவும் உள்ளார்,, 18 வயதில் இருந்தே மன்மத லீலைகளை ஆரம்பித்து தற்போது 36 வயதில் 4 கொலையில் கொண்டுவந்து முடித்துள்ளார்,,,
1989 மே மாதம் 28 பிறந்த இந்த கொலைகார GS ஜோன் கீல்ஸ், ஜனசக்தி, சமுர்த்தி என்று பல இடங்களில் பணி செய்து விட்டு பல பெண்களை ஏமாற்றி விட்டு இறுதியாக கிராம சேவையாளராக கடமையாற்றி வருகிறார். கிராம சேவையாளராக கடமை செய்யும் போதே பல பெண்களை ஏமாற்றி சல்லாபம் அனுபவித்து வந்துள்ளார்,,
முன்னர் பணி செய்த தம்பளை கதிரிப்பாய், வளலாய் பகுதிகளில் பல லீலைகளை செய்துள்ளார், கணவன் வெளிநாட்டில் இருந்த பெண்ணுடன் இவர் சல்லாபம் மேற்கொண்டபோது பெண்ணின் மகன் கண்டுவிட்டார் என்று அவரையே கொலைசெய்ய முயற்சித்த ஒரு மனநோயாளி,,,
இவர் ஒரு பெண் வெறியர் என்று எமது புலனாய்வில் தகவல் வந்துள்ளது,, நண்பர்களுடன் மது அருந்தி விட்டு தான் இதுவரைக்கும் 47 பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன்,, இந்த இலக்கு 100ஐ தாண்டும் என்று பெருமையாக கூறுவாராம்,,
தற்போது கோப்பாய் பத்தமேனிக்கு GS ஆக உள்ள இந்த சதீஸ் இங்கும் பல பெண்களுடன் உறவில் உள்ளார், இவரது மண்மத லீலைக்கு ஓய்வு இல்லை என்று குடித்து விட்டு உளறுவது வழக்கமாக கொண்டுள்ளார்,,
இவரது செயற்பாடுகளை ஆதாரத்துடன் பிடித்த மனைவி தமிழினியை கணவர் சதீஸ் தான் தீ வைத்து எரித்துள்ளார்,,, மகள் தூங்கி கொண்டு இருந்த போது இந்த சம்பவத்தை நடாத்தி உள்ளார்,, சந்தேகம் வர கூடாது என்று தான் மதுபோதையீல் இருந்ததாக கதை மாற்றி உள்ளார்,, தமிழினியின் குடும்பத்தினர் பயத்தில் இதனை வெளியில் கூறவில்லை,,
அப்பாவிப்பெண்ணை உனது மதுபோதைக்கும், பெண் போதைக்கும் கொலைசெய்த பாதகனே சதீஸ்???
உனக்கு மனசாட்சி உண்டா அயோக்கியனே?
உன்மீது தவறை வைத்து உன் மனைவி தமிழினியை நீ சந்தேகப்பட்டு கொலை செய்தது அடுக்குமா???

