2015 தொடக்கம் 2019 வரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சுந்தரம் அருமை நாயகம் தமது காலத்தில் மாவட்ட அபிவிருத்தி வேலைகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தகார்களிடமிருந்து 10% கொமிசன் வாங்குவது கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரும் அறிந்ததே
அதனை விட உருத்திரபுரத்தில் இருந்து வந்து கிளிநொச்சி அலுவலகத்தில் பணியாற்றிய இளம் திருமணமாகாத பெண் உத்தியோகத்தரை தனது அதிகார துஸ்பிரயோகத்தால் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்கு பயன்படுத்தினார்.
பதவியில் இருக்கும்போதே மாவட்ட செயலகத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு தனது பெயரை “அருமைநாயகம் சதுக்கம் ” என பெயர் சூட்டியுள்ளார் அனேகமான வர்களுக்கு இது விருப்பம் இல்லாத போதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் இம்மாவட்டத்திற்காக நேர்மையாகவும் ஊழல் இல்லாமலும் இருந்து பணியாற்றி அமரத்துவம் அடைந்த திரு இராசநாயகம் ஐயா அவர்களின் நினைவாக ஒரு மண்டபம் கூட அமைக்கப்படவில்லை.
எனவே இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோல் வேறு ஒரு அதிகாரியும் தனது பெயரை சூட்டில் இட்டு ஓய்வில் சென்றுள்ளார்
ஓய்வில் சென்ற மோசடிக்காரர் அருமைநாயகம் அவர்களே உங்கள் களவுகள் எண்ணில் அடங்காதவை

