வவுனியா பூவரசங்குளம் ஒதுக்கு காடுகளில் உள்ள பெறுமதியான பாலை, முதிரை உள்ளிட்ட மரங்களை அறுத்து பூவரசங்குளம் போலிஸ் OIC புஸ்பகுமார விற்பனை செய்வது எம்மால் கண்டறிப்பட்டுள்ளது,,,,
பல லட்சம் ரூபாய் பெறுமதியான பல மரங்கள் இவர்களின் துணையுடன் கடத்தி விற்கப்பட்டுள்ளது,,, வட்டார வனவள அதிகாரிகளும் இதில் உடந்தையாக செயற்பட்டுள்ளார்,,,
வெட்கமாக இல்லையா???
அரசாங்கம் சம்பளம் தருவதில்லையா உங்களுக்கு???
மரங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் செய்யும் வேலையா இது????
புற்பகுமார கடந்த கிழமையும் இரண்டு டீப்பர்களில் மரங்களை கடத்தியுள்ளார் என்று உறுதியான தகவல்கள் வந்துள்ளது


