புளட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனும், கஜதீபனும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் பிரேமசந்திரனும்யாழ் மாவட்டத்தில் பல வீதிகளில் தமது வேட்பு இலக்கத்தை பெயின்றினால் அச்சடித்துள்ளனர்.
பொறுப்பு வாய்ந்த தமிழ் அரசியல் வாதிகள் ஒரு போதும் இப்படியான செயல்களை செய்ய மாட்டார்கள் என யாழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.