உதயன் சரவணபவன் பாத்த ஊத்தை வேலை மக்கள் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
திருநெல்வேலி சந்தி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் – கொக்குவில் தூரங்களை காட்டும் மைல் கல்லின் மீது தனது தேர்தல் பிரச்சார போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள்.
இதனால் அந்த மைல் கல்லில் தூரம் தெரியாதவாறு போஸ்டரால் மறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் சேவகனாக வரும் சரவணபவன் தற்போது போஸ்டரை இவ்வாறு ஒட்டியுள்ள நிலையில் தனது குஞ்சாமணியிலும் போஸ்டரை ஒட்டிக்கொண்டு திரிகின்றாரா என திருநெல்வேலி மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.