டாக்குத்தர் அருச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில லோயர் அம்மா கெளசல்யான்ட புகைப்படத்தையும் தன்னுடைய புகைப்படத்தையும் பதிவிட்டு சேர்த்து தருமாறு கேட்டிருந்தார்.
அந்த வகையில டாக்குத்தரின்ட ஆசையை நிறைவேற்றுறதுக்காண்டி புதியம் வலைத்தளத்தின் தலைசிறந்த போட்டோ எடிற்றரிட்ட குடுத்து எடிற் பண்ணின போட்டோதான் இந்த போட்டோ.
ஒரு விதத்தில சேர்த்து வைக்க சொன்ன டாக்குத்தரின்ட ஆசையை நிறைவேற்றின பெருமிதம் புதியம் இணையத்தை சாரும்.