செட்டிகுளம் பிரதேசத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் பாதிப்பு…
இன்றைய சீரற்ற காலநிலை காரணமாக செட்டிகுளம் பிரதேசத்தின் பல கிராமங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக நித்திய நகர் கிராமத்தில் பல கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தமை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரினம் எது இருந்தாலும் — மனிதன் அல்லது மிருகம் — ஒவ்வொரு உயிரும் மதிப்புடையதே.


