எமது பதிவை அடுத்து ரிசாட் பதியுதீனின் எடுபிடி சமுர்த்தி அலுவலர் அமிர்கானுக்கு அதிரடியாக இடமாற்றம்
நாம் முன்பே எமது முகநூலில் சுட்டிக்காட்டிய ரிசாட்டின் எடுபிடி அமிர்கான் அவர்கள் கொக்குத்தொடுவாய் மத்தி கொக்கிளாய் மேற்கு ஆகிய கிராமங்களில் அப்பாவி மக்களது பணத்தை சமுர்த்தி சேமிப்பு பணமாக பெற்று அவற்றை வைப்பில் இடாது சுருட்டிய அமிர்க்கானுக்கு முள்ளியவளைக்கு இடமாற்றம் வந்துள்ளது, முதலில் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற நிதி மோசடிக்கு கணக்காய்வு தேவை
மாவட்ட செயலகமே கவனத்தில் கொள்ள வேண்டும்,
அத்துடன் இவரது வருகையை முள்ளியவளை மக்கள் விரும்பவில்லை, போர்க்கொடி தூக்கியுள்ளனர், ஊழல் பெரும் திருடன் அமிர்கான் வருகைக்கு முள்ளியவளை மக்கள் கடும் எதிர்ப்பு
இவ்விடயத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்


