இவரின் பெயர் ராஜேந்திரன், கொடிகாமம் பாடசாலையில் மாணவிகளை TIKTOK ற்கு வீடியோ எடுக்க முயன்று அதனைத் தடுத்த போலிசாரிடம் வீண்வம்பு செய்த நபர் இவர்தான், இவர் பிரித்தானிய பிரஜை, சுவிஸ் குமார் சாயலில் உள்ளார்,,,
இலங்கையில் தமிழ் பேசும் பொலிசாரை மலினமாக நினைக்கும் இது போன்ற நபர்களை நாம் மன்னிக்கலாமா?
அன்றைய தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இடத்தில் நாம் இருந்திருந்தால் வாயை பேர்த்திருக்க மாட்டோமா???
இவரைப்பற்றி நாம் ஆராய உள்ளோம்,

