மகிழ்ச்சியான செய்தி : எமது அதிரடி செயற்பாடுகளின் விளைவால்,
ADS தமிழினியின் கொலை வழக்கு கோப்பாய் பொலிஸிஸ் இருந்து CID க்கு பாரப்படுத்தப்படவுள்ளது….
விரைவில் குற்றவாளி கணவன் சதீஸ் GS கைது செய்யப்படுவார்… பொலிஸ் உயரதிகாரி ஒருவர் எமக்கு உறுதியளித்துள்ளார்…..
21/03 குற்ற பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தி நீதிபதிகளின் உத்தரவின்படி தான் அவரை கைது செய்ய முடியும் என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளமையாலும் இதனை சட்டரீதியாக அணுக வேண்டிய தேவை எமக்குண்டு
இந்த வழக்கிற்குரிய சகல நிதியையும் எமது அணி பொறுப்பேற்கிறது.
தமிழினியின் குடும்பத்தினர் தைரியமாக இருக்கவும்….

