● கள்ளமரங்கள் கடத்தப்படுவதும், கடத்துவோருக்கு ஆதரவு ஒத்தாசை வழங்கலும்
● கொலைக்குற்றவாளிகளை கைது செய்யாமல் தப்ப விடுதல் (உதாரணம் சஜீவன் கொலை)
● தினமும் குற்றவாளிகளுடன் மதுபான விருந்து மேற்கொள்ளல்
● காணிகளை பிடித்து விற்பனை செய்யும் மாபியாக்களுடன் உறவு
● முறைப்பாடு செய்ய போலிஸ் நிலையம் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுதல்
● லஞ்சம் வாங்கும் உத்தியோகத்தர்களிடம் தனக்கும் பங்கு கோரல்
● லஞ்சப்பணத்தில் பலகோடி ரூபாய் பெறுமதியான வீடு கார் வாங்கியமை
● கள்ளமரம் கள்ளமணல் கடத்தும் நபர்களுக்கு ஆதரவு அளித்து நீதிமன்றீல் முன்னிலைபடுத்தாமல் விடுவித்தல்
● போதை கடத்தலுக்கு உதவுதல்
● குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்தோரை சித்திரவதை செய்தல்


