HomeSri Lankaயார் இந்த வேழமாலிகிதன்? ஒரு புலனாய்வுப் பார்வை!

யார் இந்த வேழமாலிகிதன்? ஒரு புலனாய்வுப் பார்வை!

1973.04.01 பிறந்தார். அருணாசலம் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இவர், சிறியதாயாரின் வளர்ப்பில் வளர்ந்தார்.

திருநகர் பகுதியில் சிறியதாயாருடன் வளர்ந்த இவர் சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்தியடையாது உயர்தரம் கற்றார்.,,

1997ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனைவிழுந்தான் கிராம சேவையாளராக செயற்பட்டார்.,,,,

அரசாங்கத்திற்கு பொய்யான தகவலை வழங்கி அரச சேவைக்குள் நுழைந்த அக்காலப் பகுதியிலேயே வேழமாலிகிதன் ஊழலை ஆரம்பித்தார்.
சாதாரண தரம் சித்திவடையாது ஊழல் மூலம் அரச சேவைக்குள் நுழைந்த ஊழல் பெருச்சாலியான வேழமாலிகிதனை அப்போதைய அரசாங்கம் கண்டுபிடித்து துரத்தியது.

தனது ஊழலை அன்று ஆரம்பித்த வேழமாலிகிதன், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்தார்.
பேசும் திறனை மாத்திரம் பயன்படுத்தி 2006க்கு பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுடன், சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்ததில் பெரும் பங்கு வகித்தார்.

இப்போது உள்ள MP சிறிதரன் கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக இருந்த போது, சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்ததிலும், செஞ்சோலை படுகொலை எனக் கூறப்படும் நிகழ்ச்சிக்கும் வலுச் சேர்த்தமையாலேயே இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே சிறிதரனை SLRC கிளைச் செயலாளராக வேழமாலிகிதன் தெரிவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு வீட்டுக்கொரு போராளி இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தோன்றியது. இதனால் வேழமாலிகிதனையும் விடுதலைப் புலிகள் பிடித்தனர்.

விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட வேழமாலிகிதன், அன்பு முகாமில் அடைக்கப்பட்டார். பயிற்சிக்காக ஏற்றிச்செல்ல முற்பட்ட போது, தனக்கு ஒரு விதை இருப்பதாகவும், தன்னால் பயிற்சி செய்ய முடியாது எனவும் கூறி அழுத சம்பவமும் எமது புலனாய்வு பிரிவிற்கு கிடைத்தது.

அதன் பின்னர், அரசியல் துறையில் ஆட்சேர்ப்பு பகுதியில் ஈடுபட்ட வேழமாலிகிதன் இராணுவத்திடம் சரணடைந்தார்.

2009ம் ஆண்டு செட்டிக்குளம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த வேழமாலிகிதனை பாதிக்கப்பட்ட மக்கள் தாக்கியதும், தமது பிள்ளைகளை கொலை செய்த பாதகன் என திட்டித் தீர்த்ததும் பதிவானது.

தர்மபுரம் பகுதியில் வைத்து நிறைமாத கர்பிணியான மனைவி பிள்ளைகளை விட்டு SLRC மூலம் தப்பிச் சென்ற சிறிதரன் வவுனியாவில் தனது தொடர்பினை மீண்டும் ஏற்படுத்தினார்.

சிறிதரன் MP ஆவதற்கு முன்னர், பசில் ராஜபக்சவை சகபாடிகளுடன் சந்தித்ததுடன், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரை சந்தித்தார்.

பசில் ராஜபக்சவின் நிதிப்பங்களிப்புடன் கிராமசேவையாளர் என்ற வகையில் கிளிநொச்சியில் போட்டியிட விரும்பினார். அதற்காக நீல நிற டிஸ்கவரி மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

இவரது சகபாடிகள் நிலமையை சுதாகரித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிறிதரனை களமிறக்கினர்.

இதன் பிரச்சாத்துக்காக பலர் நகர்ப் பகுதியில் வேலை செய்த போது, வேழமாலிகிதன் பூநகரியில் வேலை செய்யுமாறு அனுப்பப்பட்டார். காரணம், தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பசிலுடன் சந்தித்த சம்பவம் சிறிதரனின் காதுக்கு சென்றமையே ஆகும்.

சிறிதரனிக் வெற்றியின் பின்னர், பொன்காந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து வெளியேற்றினார். இக்காலப் பகுதியிலேயே சிறிதரனின் அலுவலகத்திலிருந்து ஆணுரை மற்றும் பாலியல் CD க்களுடன் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்டார்.

சிறிதரனின் செல்லப்பிள்ளையாக தான் இருப்பதற்காக பலரை கட்சியிலிருந்து துரத்தினார். மலையக மக்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க சிறிதரனுக்கு பிரதான ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதன் வெளிப்பாடாகவே குமாரசிங்கம் உள்ளிட்ட பலரை விமர்சித்தும், அடுத்த தலைமைத்துவத்துக்குள் செல்ல விடாது விமர்சித்து வருகின்றனர்.

சிறிதரனின் அலுவலகத்தில் பணிபுரிந்த “லின்” என முடிவடையும் பெண் உட்பட பல பெண்களிடம் பாலியல் லஞ்சம் வாங்கிய இவர், போராளி குடும்பம் ஒன்றின் காணி பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறி கொத்து ரொட்டியுடன் சென்ற சம்பவமும் வைரலாக பரவியது.

பிரதேச சபை தவிசாளராக இருந்த காலத்தில் 10% கொமிசன் பெற்று சொத்து குவித்ததுடன், திருநகரில் உள்ள வளர்ப்புத் தாயாரின் வீட்டில் 5 லட்சம் பெறுமதியில் அண்மையில் குளியளறை ஒன்றை அமைத்துள்ளார்.
தனது மனைவியின் மூத்த கணவரின் இரண்டு பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.

பிரதேச சபை வருமானம் 30,000 . இத்தனை வசதியானது மிகப்பெரிய ஊழல் என்பதை எமது புலனாய்வு உறுதி செய்துள்ளது.

எந்த வேலையும், வருமானமும் இல்லாமல் 2010 லிருந்து குடும்பமாக வாழ்ந்து வரும் வேழமாலிகிதனுக்கு ஜீவனோபாயம், மதுபானம் வழங்கும் தர்மகர்த்தாக்கள் யார் என்பதை ஆராயும் புலனாய்வில் எமது அணி தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

வேழமாலிகிதன் மற்றும் அவரது சகாக்களை கண்காணிக்க விசேட குழு தீவிரமாக செயல்படுகின்றது.

எமது புலனாய்வு பார்வை தொடரும் …….
(படத்தில் ஒருபெண்ணை அணைத்தபடி உள்ளவர் வேழமாலிதன், இடம் கந்தசாமி கோவிலடி அறிவகம், சிறிதரனின் அலுவலகம்)

மக்கள் பகிரவும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments