கெளசல்யாவின் சலத்தை கொண்டு சிவ சிவ என தலையில் தெளிக்குமாறு கம்பன்கழக தலைவர் ஜெயராஜுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் அறிவுரை வழங்கினார் என்பதே இப்போதைய சுவாரஸ்யம்.
“வாக்களித்த 27855 முட்டாள்களுக்கும் ஒவ்வொரு குப்பி தருவார் வாங்கி தலையில் தெளித்து பிறவிப்பயனை அடையுங்கள்” என சித்தார்த்தன் தலைமையிலான சங்கு கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனார்த்தனன் கூறியுள்ளார்.