Monday, December 23, 2024
HomeSri Lankaமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் தலை சிதறி பலி!!

மாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் தலை சிதறி பலி!!

முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசம் வன்னி விளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.

இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விபரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments