லேகியம் விக்குற கணக்கில நம்ம யாழ்ப்பாண பிரபல யூடியூப்பர் செய்த வீடியோ ஒன்னு இப்ப சோசியல் மீடியால வைரலாகிட்டு வருது.
அந்த வீடியோல அப்பிடி அந்த யூடியூப்பர் என்னதான் பண்ணினாறு என்றத கீழ் உள்ள வீடியோல பாருங்க.
இந்த யூடியூப்பரோட அக்ஷன்ல நம்ம உலக நாயகன் கமலே தோத்து போயிடுவாறு என்ற விதத்துல பண்ணிக்கிறாப்ல.
இந்த வீடியோக்கு கீழ நம்ம பயலுக என்ன கொமன்ட் பண்ணியிருக்குறாங்க என்டதையும் பாருங்க.