காசுக்காக சேர்ந்த வில்லுப்பாட்டு அணியின் பின்னணி
இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் முகவரி அற்று புகழுக்கும் பணத்திட்க்கும் ஏங்கிய ஒரு பேராசைகார மாஃபியா கும்பலின் கூட்டே இந்த வில்லுப்பாட்டு அணி ஆகும்.
வில்லுப்பாட்டுகுழுவின் தலைவரை பற்றி உங்களுக்கு சரியாக எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை அவரை பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். விரைவில் அதனை தருகிறோம்.
முதலில் அவரின் பிரச்சார பீரங்கி என்று கூறிக்கொள்ளும் அந்த பொறியியலாளரும் இவருக்கு சற்றும் சாளைத்தவர் அல்லர். இவர் முன்பு பல தொழில் முயற்சிகளில் இறங்கி தோற்றவர். இவர் லீசிங்கில் வாங்கி பந்தா காட்டி திரிந்த வாகனமும் தவணை பணங்கள் கட்டப்படாததினால் தூக்கப்பட்டது.
பின்னர் கா.பொ.த.சாதாரண தர வகுப்புகள் எடுத்து வந்தார். இதிலும் அவர் நினைத்தது போல் பணம் பார்க்க முடியவில்லை. இத்தோல்விகளால் மனமுடைந்தே வெளிநாட்டிற்கு வேலை தேடி ஓடிக்கொண்டார். இவரும் தனது facebook தளத்தில் பெறுமதி மிகுந்த மதுபான போத்தல்களை தான் அருந்துவது போன்று முன்பு போட்ட பதிவுகள் எம்மிடம் இன்றும் உள்ளது.
அத்துடன் இப்பிரச்சார பீரங்கியின் மனைவி இந்த மண்டேலாவுடனேயே மருத்துவ பீடத்தில் படித்துள்ளார். அவருக்கு இந்த மண்டேலா பலமுறை தகாத வார்த்தைகளினால் பேசியும் உள்ளார். நிச்சயமாக இந்த மண்டேலாவை பற்றி அவர் இவருக்கு கூறியிருப்பார். இதனையும் தாண்டி மண்டேலாவோடு அவர் நிற்பதை பற்றி யோசியுங்கள் பின்னர் வருகிறேன்.
அடுத்ததாக இந்த Food City கள் சிலவற்றை வைத்திருந்த மென்பொறியியளாலரைப் பற்றிப் பார்ப்போம். அவரும் பண ஆசையினால் பல Food city கிளைகளை திறந்து பெரும் நட்டம் அடைந்தவர் . இதனால் கடன்சுமை தாளாது அவரது Food City ஐ விற்பனை செய்தார்.
இவர்கள் அனைவரையும் நண்பர்கள் பார்த்து ஒதுங்குகிறார்கள். ஏனெனில் கடன் கேட்டு தொல்லை தருவார்கள் என்பதால். எனவே வெளிநாட்டு ஆன்டிமாரின் பணப்புழக்கம் மண்டேலா பக்கம் கொட்டுவதை பார்த்தே தாமும் பணம் சம்பாதிக்கலாம் என்றே கூட்டு சேர்ந்து கொண்டார்கள் இந்த கூட்டு களவாணிகள்.
தமக்கு தெரிந்த தங்கள் துறை சார்ந்த வியாபார, மற்றும் தொழில் முயற்சிகளிலேயே சரியான திட்டமிடல் மற்றும் தூரநோக்கு சிந்தனைகள் அற்று தோற்றுப்போன இவர்கள் தான் தமக்கு இதுவரை காலமுமே சம்மந்தப்படாத அரசியலில் அது சம்மந்தமான அறிவுமற்று இறங்கி உள்ளார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களின் மீட்பர்கள் என்று தம்மை பறைசாற்றிக்கொள்கிறார்கள்.
அடுத்ததாக இவரை வைத்து பணம் பார்க்கும் இந்த வெளிநாட்டு மாபியா கும்பலை பற்றிப் பார்ப்போம். நீங்கள் நினைப்பது போன்று இந்த வன்னி மைந்தன் tiktok தளத்தில் வரும் பலர் இவரது பெயரை பாவித்து இந்த நரியை புலி என்று சொல்லி தாம் வாழும் நாடுகளில் பணம் சேர்த்து ஒரு பகுதியை இவருக்கு வழங்கி மிகுதியை தமது சட்டைப் பைகளில் போட்டு காசு பார்க்கும் கூட்டம்.
இவர்கள்தான் சில youtubers க்கு பணம் கொடுத்து இந்த நரி மண்டேலாவை பிரபல்யபடுத்த பாடுபடுகிறார்கள். மிகுதி சில வேட்பாளர்களும் இவர்களின் தெரிவே.
இவ்வளவு நாளும் அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளால் சலித்து போய் உள்ள மக்களை நன்கு குழப்பி வாக்கு எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
நீங்கள் யாருக்கு வேணும் என்றாலும் வாக்கு போடுங்கள் தயவு செய்து இந்த நயவஞ்சககூட்டத்தின் வஞ்சனையில் மட்டும் விழுந்து விடாதீர்கள்.
திருக்குறள்
“தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்”
தீயவனை விடக் கயவன் அஞ்சத்தக்கவன். ஏன்? ஏனெனில், கயவனை அடையாளம் காணுவது மிகக் கடினம்! கயவன், கொடிய சிந்தனையில் இருப்பதை அவன் முகம் காட்டாது; கயவன் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல், நயமான சொற்களையே பயன்படுத்துவான்;கயவன் எவரை ஏவிவிட்டு, கடுமையான முறைகளில் பிறர்க்குத் துன்பம் விளைவிப்பான் என்பதை எவரும் கணிக்க முடியாது.