Friday, December 20, 2024
HomeSri Lankaயாழ் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் வயது 41 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments